• Feb 01 2026

பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம்... ராஜி- கதிரிடையே மலர்ந்த காதல்.! டுடே எபிசொட்

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கதிர் காரில போகும் போது ராஜியைப் பார்த்து உனக்கு ஏதாவது வேணுமா என்று கேட்கிறார். அதுக்கு ராஜி எதுவுமே வேணாம் என்கிறார். பின் கதிர் ராஜி கிட்ட நீ இப்பவே நித்திரையைக் கொள்ளாமல் இருந்திட்டு பிறகு கிளாஸில போய் தூங்க போற என்கிறார். அதுக்கு ராஜி அப்புடி எல்லாம் தூங்க மாட்டேன் என்கிறார்


அதனை அடுத்து, கொஞ்ச நேரத்திலேயே ராஜி கதிர் தோளில சாய்ந்து நித்திரை கொள்ளுறார். அதைப் பார்த்த கதிர் நீ தான் நித்திரை கொள்ளாமல் இருக்கிற ஆளா என்று சொல்லி சிரிக்கிறார். கொஞ்ச நேரத்தில கதிர் ராஜியை காருக்குள்ள தூங்க விட்டிட்டு Washroom போறார். அப்ப நித்திரையால எழும்பின ராஜி யாரையும் காணேல என்று சொல்லித் தேடுறார். 

பின் கதிரைப் பார்த்தவுடனே ராஜி நான் உங்களை காணேல என்று பயந்திட்டன் என்கிறார். அதுக்கு கதிர் அப்புடி எல்லாம் உன்ன விட்டிட்டு போகமாட்டன் என்கிறார். மறுநாள் காலையில, கதிரும் ராஜியும் சென்னையில ஒரு ரெஸ்டாரெண்டுக்குப் போய் தங்கி நிற்கிறார்கள். அதனை அடுத்து கதிர் ராஜியின் அழகை பார்த்து ரசிச்சுக் கொண்டிருக்கிறார்.


அதனை அடுத்து, ராஜி கதிரைப் பார்த்து இண்டைக்கு என்ன பிளான் என்று கேட்க்கிறார். அதுக்கு கதிர் கிளாஸ் போறோம் join பண்ணுறோம் அவளா தான் பிளான் என்கிறார். பின் ரெண்டு பேரும் ரூமுக்குள்ள இருந்து ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement