• Mar 19 2026

அடேங்கப்பா.! சேலையில் வேறலெவல் கவர்ச்சியைக் காட்டும் அனுபமா.. லீக்கான போட்டோஸ்

shali / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பெயர் பெற்ற அனுபமா பரமேஸ்வரன், அவரது அழகும் நடிப்பும் கலந்த போட்டோஷூட் புகைப்படங்களால் தற்போது இணையத்தை சூடேற்றி வருகின்றார். 


அனுபமா பரமேஸ்வரன் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்குகிறார். தனது திறமையான நடிப்பால், கதாபாத்திரங்களின் உணர்வுகளை இயல்பான முறையில் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

அனுபமா பரமேஸ்வரன் எளிமையானது மற்றும் அழகான தோற்றத்துடன், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்துவருகிறார். சமீபத்தில் அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட போட்டோவில் சிவப்பு நிற சேலை அணிந்து அழகாக போஸ் கொடுத்துள்ளார். 

இந்த புகைப்படம் வெளியான உடனே ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பயனர்கள் லைக்குகள் குவித்து வருகின்றனர். சிலர் “அற்புதமாக இருக்கின்றீர்கள்”, “மனம் கவரும் அழகு” போன்ற பதில்களை வழங்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement