• Mar 14 2026

நடிகர் விஷ்ணு விஷால் வீட்டில் விசேஷம்… இன்ஸ்டாகிராமில் வைரலாகும் போட்டோஸ்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

இன்று, ஜனவரி 31 அன்று, நடிகர் விஷ்ணு விஷாலின் மகன் ஆர்யன் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த சந்தோஷத்தினை வெளிப்படுத்தும் விதமாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.


அத்துடன், நடிகர் விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகன் ஆர்யனுடன் பிறந்தநாள் கொண்டாடும் போது எடுத்துக் கொண்ட சில இனிமையான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 


இதனையடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. வைரலான போட்டோஸ் இதோ.! 

Advertisement

Advertisement