• Jun 26 2024

முன்னணி நடிகையின் சொத்து மதிப்பு இவ்ளோதானா? பிறந்தநாள் கொண்டாடும் அஞ்சலி

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

அஞ்சலி  தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை மற்றும் விளம்பர முன்னாளர் ஆவார். இவரது விளம்பரப் படங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007ஆம் ஆண்டில் கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்


இவ்வாறு தனது பயணத்தை ஆரம்பித்த இவர் இன்று முன்னணி நடிகையாக இருந்து வருகின்றார். அதுமட்டுமின்றி தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகின்றார். ஒரு படத்திற்கு 80 லட்சம் முதல் 1 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் 


 இவரது மொத்த சொத்துமதிப்பு 20 கொடியாகவும் காணப்படுகின்றது.இவ்வாறான இவர் இன்றய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement