• Feb 01 2026

விஜயகாந்தை தொடர்ந்து AI மூலம் கொண்டுவரப்படும் பாடகி ! தரமான கோட் அப்டேட்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

வளர்ந்து வரும் AI தொழில் நுட்பமானது சினிமா துறையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறே இதன் மூலம் தளபதியின் கோட் படத்தில் மறைந்த நடிகர் விஜய காந்தை அறிமுக படுத்துவதுடன் புதிய ஒரு அப்டேட்டும் கிடைத்துள்ளது.


மாநாடு , மங்காத்தா போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  தளபதி நடிக்கும் திரைப்படம் கோட் ஆகும். குறித்த படத்தில் இவருடன் சேர்ந்து பிரபு தேவா , பிரசாந்த் , லைலா , திரிஷா , சினேகா போன்ற பலரம் நடிக்கின்றனர்.


இந்த நிலையிலேயே  நடிகர் விஜய்யின் G.O.A.T திரைப்படத்தில் Al மூலம் மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் குரலில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது; இப்பாடல் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement