• Dec 07 2024

ட்ரெண்டிங் டாக்... திடீரென திருமணம் குறித்து திர்ஷா... என்ன இப்படி சொல்லிட்டாங்க...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திர்ஷா. இவர் நடிப்பில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். விஜய், அஜித், சூரியா,ஜெயம்ரவி ,விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.கடைசியாக இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன், லியோ போன்ற திரைப்படங்கள் ரிலீசானது.

Trisha Krishnan Net Worth: From Owning A 7 Crores' Luxurious Home In  Chennai To A BMW Regal Worth Rs 5 crores, The Ponniyin Selvan: I Actress Is  The Real 'Queen of South India'

மேலும் தற்போது அஜித்துடன் விடாமுடற்சி, குட் பேட் அக்லி, கமலஹாசனின் தக்லைப் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவரின் போட்டி நடிகையான நயன்தாரா திருமணம் செய்து கொண்டு அம்மா ஆகிவிட்டார். மேலும் பல பிரபலங்களும் திருமண பந்தத்தில் இணைந்து வருகின்றனர்.

12 Breath-Taking Pictures featuring Trisha Krishnan from 'Ponniyin Selvan'  promotions

இந்நிலையில் தனுஷ், ஜிவி பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி என திரைத்துறையில் பலரும் விவாகரத்தாகி தங்களின் மனைவியை பிரிந்து இருக்கிறார்கள்.  இந்நிலையில், ஊடகம் ஒன்றில் தனது திருமணம் பற்றி பேசிய திரிஷா ‘இப்போதெல்லாம் நிறைய பேர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.

A look at Trisha Krishnan's journey on the birthday - The Statesman

திருமணத்திற்கு பின் விவாகரத்து செய்வதற்கு திருமணம் செய்யாமலே இருப்பது நல்லது. சரியான நபருக்காக காத்திருக்கிறேன்’ என சொல்லி இருக்கிறார். திரிஷா யாரை மணக்க போகிறார் என்பதனை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். 


Advertisement

Advertisement