• Mar 28 2025

எல்லாரும் இப்படி சொல்லுறது கஷ்ட்டமா இருக்கு! வேதனையை பகிர்ந்த நடிகை சமந்தா! நடந்தது இதுதான்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகையே சமந்தா ஆவர். சென்னை பெண்ணான சமந்தா தமிழை விட தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது ஒரு பேட்டி நிகழ்ச்சியில் மனமுடைந்து இவ்வாறு பேசியிருக்கிறார்.  


இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து பின்பு விவாகரத்து செய்தது என பல சர்சைகளில் சிக்கி இவரது மார்க்கட் செமத்தியாக அடிவாங்கிய நிலையிலே புஷ்பா திரைப்படத்தில் "ஊ சோல்றியா" பாடலின் ஊடக தமிழ் ,தெலுங்கு என இரண்டு சினிமாக்களிலும் மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார்.

அதனை தொடர்ந்து தசை அடைத்து நோய்வாய்பட்டு இருந்து அதில் இருந்து மீண்டு வந்த இவர் சமீபத்தில் ஓரிடத்தில் பேசும் பொது" மயோசிப்பிஸ்" என்கிற நோயால் பாதிக்கபட்டு எந்தளவுக்கு அதில் இருந்து மீண்டு வர கஸ்பட்டேன் என்பதை மிகவும் மனம் சிறந்து எமோஷனல் ஆக கூறி இருந்தார்.


அதில் அவர்" என் உடல்நிலை பற்றி வெளிப்படையாக சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு உட்பட்டிருந்தது நான் கதாநாயகியாக நடித்திருந்த படம் வெளியாகிய காலம் அது அந்த நேரத்துல நான் எதட்குமே தயாராக இல்லை மிகவும் பலவீனமா இருந்தேன் இருந்தும் ஊடகங்களில் என்னை பற்றிய தவறான கருத்துக்கள் வெளி வந்திருந்தது அந்த சமயத்துல அந்த படத்தினை விளம்பரபடுத்துறதுக்கு என்னுடைய தேவை இருந்தது.


அதனால தான்  என்னுடைய பேர்டி  ஒன்றுக்கு  நான் சம்மதிச்சேன் ஆனாலும் அப்போது என்னுடைய தோற்றம் சரியாக இல்லை நான்  என்ன நிலையா வச்சுக்கிறதுக்கு அதிகளவான மருந்துகளை எடுத்தேன் அதிலே என்னோட தோற்றம் சரியாய் இல்ல  . நான் என்னுடைய நிலை பற்றி  வெளிய சொல்ல கூடாதுன்னுதான் இருந்தேன் ஆனாலும் கட்டாயத்தால் தான் சம்மதிச்சேன் ஆனாலும் நான்  அனுதாபத்த கிரியேட் பண்ணத்தான் அப்பிடி பன்னேனு நிறைய பேர் சொல்ராங்க " என்று மிகவும் கவலையாக கூறியுள்ளார். 

Advertisement

Advertisement