• Jan 18 2025

கேங்காக வந்த பிக் பாஸ் டீம்! வெளியாகிய புகைப்படம்! அதிரடியான பிக் பாஸ் கொண்டாட்டம்!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியானது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அநேகமான ரசிகர்களை தன வசம் வைத்துள்ளது. சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நிறைவு பெற்ற நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  


பிக் பாஸ் அடுத்த சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சில் வயில்கார்டு என்றி கொடுத்த vj அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனார். அதனை அடுத்து மணி,மாயா, தினேஷ், விஷ்ணு என அடுத்து அடுத்து ரன்னர்அப்களை பெற்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பிறகு சோகத்தில் இருந்த ரசிகர்ளுக்கு குட் நியூஸ் சொல்லும் வகையில் தற்போது பிக் பாஸ் கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது. 


இதில் பூர்ணிமா, மாயா, அர்ச்சனா, மணி, விஷ்ணு, விசித்திர என அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்த பிக் பாஸ் கொண்டாட்டம் எதிர் வரும் வாரங்களில் நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அதன் ஷூட்டிங் நேரம் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.  

Advertisement

Advertisement