• Jan 18 2025

மனைவிக்கு கணவன் மீது உள்ள காதல்- கணவனுக்கு கடமை மீது உள்ள காதல்! அமரன் கதை தெரிவுக்கு இதுதான் காரணம்...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடத்த அமரன் ப்ரமோஷன் நிகழ்வில் அமரன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது  அமரன் கதையை எதனால தெரிவு செய்தனீங்க என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு கமலஹாசன் இவ்வாறு பதிலளித்தார்.


அமரன் கதை ஏன் இப்படி போச்சு அப்பிடின்னு கேக்கவே முடியாது இதுதான் கதை இதை தாங்கிக்க முடிஞ்சா தங்கிக்கோங்க இந்த கதையின் முடிவை முதல்ல கேட்டவங்க இவங்க தான் நம்ம அதுக்கு அப்றம் அவங்களுக்கு பதக்கம்  கொடுத்தோம் ஆனால் இந்த வீரருக்கு நிகரான வீரர் வீட்டுலயும் இருக்கணும்.


அதை பற்றியதும் கூட இந்த கதை அந்த நிஜம் அது எல்லா தாய்மார்களுக்கும் புரியும் எல்லா மனிதருக்கும் புரியும் அதனாலே இது வித்தியாசமான கதை இந்த கதையை நாங்க தெரிவு செய்தோம்ன்னு எல்லாம் சொல்ல முடியாது இது நிகழ்ந்து விட்டது நாங்க இதை கண்டெடுத்ததில் பெருமை படுகின்றோம். 


இது தொடர்பாக இயக்குனர் சொல்லும் போது படத்தின் தகவல்கள் இருந்துச்சு, புத்தகத்தில் பகுதிகளாக இருந்துச்சு இப்படி நிறைய இருந்துச்சு but  ஒரு திரைப்படம் ஆவதற்கு இது எங்கு தொடங்குது இது எப்படி முடியுது இதோட கரு என்ன அப்பிடின்றது கிடைக்காம இருக்கும் போது நான் இவங்கள meet  பண்ணான் அமரன் அப்பிடின்னா ஒரு வார் பாfயராக  இருக்குமா, ஒரு சோல்ஜரோட பயணமா இருக்குமா இப்பிடி எல்லா யோசிச்சேன். 


அப்புறம் தன இத கெச் பண்ணுனேன் அமரன் love story மனைவிக்கு கணவன் மீது இருக்கிற காதல். வீரனுக்கு வந்து நாட்டு மேல இருக்கிற தன்னோட job மேல இருக்கிற ஒரு காதல். அந்த மாதிரியான ஒரு love story இந்த film ஆரம்பிக்க காரணம் இவங்க தான் அப்பிடி தான் இது கதையா மாறிச்சு. படம் வெளியாகும் போது எல்லாருக்குமே புடிக்கும் என்று கூறியுள்ளார். 



Advertisement

Advertisement