• Jan 30 2026

ஜனனியின் லேட்டஸ்ட் லுக்கைப் பார்த்தீங்களா.? இப்படி மாறிட்டாங்களே.! லீக்கான ஸ்டீல்கள்

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகைகளில் முக்கியமானவராக திகழ்பவர் தான் ஜனனி. இயல்பான நடத்தை, நேர்மையான பேச்சு, மற்றும் அழகான தோற்றம் ஆகியவற்றால் குறுகிய காலத்திலேயே மக்களின் மனதில் இடம் பிடித்தார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், ஜனனிக்கு ஒரு புதிய அடையாளம் கிடைத்தது. அத்துடன், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, அவரது ரசிகர் வட்டம் கணிசமாக அதிகரித்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, ஜனனி பல திரைப்படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்த அவர், தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கினார்.

ஜனனி தனது ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்காக இன்ஸ்டாகிராம் தளத்தை அதிகமாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது ஜனனி Black கலர் ட்ரெஸ்ஸில் எடுத்துள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. எளிமையும் க்ளாமரும் கலந்து காணப்படும் இந்த லுக், ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement