விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர் தான் சங்கீதா லியோனிஸ்.
இந்த சீரியலில் 'சீதா' என்ற கதாபாத்திரத்தில் உயிரோட்டமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் சங்கீதா, தற்போது தன்னுடைய புதிய போட்டோஷூட் படங்களால் இணையதளத்தை கலக்கி வருகின்றார்.
சீரியலில் பாரம்பரிய உடையில், குடும்பத்திற்கு அர்ப்பணமாக வாழும் பெண்ணாகவே சங்கீதாவை ரசித்து வந்த ரசிகர்கள், தற்போது சமூக ஊடகங்களில் வெளியான புதிய புகைப்படங்களைப் பார்த்ததும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
சாதாரணமாக இல்லாமல், இந்த போட்டோஷூட்டில் சங்கீதா மிகவும் ஸ்டைலிஷ் உடைகள் மற்றும் மாடர்ன் மேக்-அப்பில் அழகாக காணப்படுகின்றார். அதில் சங்கீதா, "இது நம்ம சீதா தானா?" என்ற அளவிற்கு ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளார்.
Listen News!