• May 01 2024

இனி இவரை நம்பி பிரியோசனம் இல்லை..தூக்கப்பட்ட பிரின்ஸ்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்தவரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் பாடலாசிரியரும் ஆவார்.



இவருடைய பூர்வீகம் திருவாரூர் மாவட்டம், திருவீழிமிழலை கிராமம், இசை வேளாளர் சேர்ந்தவர் ஆவார். மேலும் இவர் தனது மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர் ஆவார்.மேலும் இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.



இந்நிலையில் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியானது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், படத்தின் விமர்சனம் மிக மோசமாக இருந்தது.



மேலும் மிகப்பெரிய அளவில் வசூல் சரிவையும் சந்தித்தது. இந்நிலையில் பிரின்ஸ் படம் இனி நமக்கு கைக்கொடுக்காது என்று பல திரையரங்குகளில் கன்னட படமான காந்தரா-வை ரீரிலிஸ் செய்ய ஆரம்பித்திவிட்டார்களாம்.


Advertisement

Advertisement

Advertisement