• Jul 27 2024

சிறுவனை தொந்தரவு செய்யும் சிறகடிக்க ஆசை மீனா! வெளியாக பஸ் வீடியோ இதோ!

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமானோரால் விரும்பப்படும் சீரியலாக சிறகடிக்க ஆசை காணப்படுகின்றது. பல எபிசோட்களை கடந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த நாடகத்தில் நடிக்கும் மீனாவின் வீடியோ வைரலாகி வருகின்றது.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகவும் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். குடும்ப நாடகம் , நகைச்சுவை , காதல் என அனைத்து அம்சங்களும் கொண்ட இந்த நாடகத்தில் நடித்த கதாபாத்திரங்களும் பெரிய அளவில் பிரபலமாகி உள்ளனர். அவ்வாறு இதில் நடிக்கும் மீனா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டரீல்ஸ் ஒன்று வைரலாகின்றது.


அவ்வாறே குறித்த  சீரியலில் நடித்து பிரபலமாகியவர் கோமதி பிரியா ஆவார். சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியான மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவரே கோமதி பிரியா இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட வீடியோவே வைரலாகி வருகின்றது. அதில் அவர் ஒரு சிறுவனுடன் பேருந்தில் செல்லுகின்றார். அதில் அந்த சிறுவனுடன் சேர்ந்து மிகவும் நகைச்சுவையாக விளையாடிக்கொண்டு, நகைச்சுவையாக தொந்தரவு செய்து கொண்டு வருகின்றார். இந்த வீடியோ உண்மை வீடியோவாக அல்லது படப்பிடிப்பு வீடியோவாகவும் இருக்க வாய்ப்புள்ளது.


Advertisement

Advertisement