• May 17 2026

கவர்ச்சி உடையில் கவர்ந்திழுகும் புகைப்படம்! ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் பிக்!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

ஒரு சில நடிகைகள் மாத்திரமே நடித்தால் டீசண்டான கதாபாத்திரத்தில் மாத்திரம் நடிப்பேன் என்று அல்லாமல் நடிப்பு திறமையை காட்டும் கதாபாத்திரம் , கவர்ச்சி கதாபாத்திரம் என அனைத்தையும் தெரிவு செய்வர். அவ்வாறு இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.


சன் டிவி , கலைஞர் டிவி போன்றவற்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி நீதானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் காக்கா முட்டை திரைப்படத்தில் இவர் நடித்த அம்மா கதாபாத்திரம் இவருக்கு பல விருதுகளை பெற்றுக்கொடுத்தது.


இவ்வாறு முன்னணி நடிகையாக இருக்கும் இவர் சமீபத்தில் டியர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையிலேயே இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை போட்டுள்ளார். அதில் கண் கவரும் டிசைனில் உள்ள ஆடையிலும் , கவர்ச்சியான லுக்கிழும் அழகாக போஸ் கொடுத்துள்ளார். அந்த பதிவு இதோ  


Advertisement

Advertisement