• Jul 27 2024

அரைகுறை உடுப்புடன் குத்தாட்டம் போடும் மீனா தங்கச்சி! வைரலாகும் டான்ஸ் வீடியோ!

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நாடகத்தொடரானது பிரபலமாக காணப்படும். அவ்வாறே சமீபத்தில் அதிக மக்களால் விரும்பபட்டு பார்க்கப்படும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் இந்த நாடகமானது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.


மீனா , முத்து என்ற இரு காதல் ஜோடிகளின் வாழ்க்கை பயணத்தை மிக அழகாக சினிமா பாணியில் காட்டும் இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் கோமதி பிரியா நடிபத்தோடு , முத்து கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் நடித்து வருகின்றார். 


அவ்வாறே குறித்த சீரியலில் மீனாவின் தங்கச்சியாக நடிக்கும் சங்கீதாவும் பெரியளவில் பிரபலமாகி உள்ளார்.  இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்  இல்லுமினாட்டி என்ற பாடலுக்கு தனது நண்பியுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுகிறார்.  வைத்திராக பணியாற்றிய இவர் நடிப்பில் உள்ள ஆர்வத்தின் காரணமாக சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .


Advertisement

Advertisement