• Jan 19 2025

ஒரே கட்டிலில் சிறகடிக்க ஆசை மீனா மற்றும் முத்து! அதை வீடியோ எடுக்கும் செல்வம்! வீடியோ இதோ

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் நாடு முழுவதும் ஆவலுடனும் , எதிர்பார்ப்புடனும் இருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். குறித்த சீரியல் பிரபலமாக உள்ள நிலையில் இதில் நடிக்கும் முத்துவின் நண்பன் பதிவிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாடக தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து , மீனா மற்றும் அவர்களது குடும்பத்தை சுற்றி நடக்கும் இந்த கதையில் முத்துவின் நண்பராக  நடிப்பவர் போட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது.


லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து பின்பு சிறகடிக்க ஆசை நிகழ்ச்சியிலும் முத்துவின் நண்பனாக நடிப்பவர் பழனியப்பன் ஆவார். இவர் வெளியிட்ட வீடியோவில் படப்பிடிப்பின் போது கட்டிலில் இருக்கும் முத்துவிடம் செல்போனை காட்டி மீனா எதோ கேட்கின்றார் அதை இவர் வீடியோவாகவும் எடுக்கின்றார். அந்த வீடியோ இதோ 


Advertisement

Advertisement