• Apr 27 2024

இணையத்தில் வைரலாகும் கேப்ரில்லாவின் லேட்டஸ் புகைப்படம்..அதுவும் யாருடன் இருக்கிறார் தெரியுமா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

கேப்ரில்லா சார்ல்டன், ஒரு குழந்தை நட்ஷத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.


மேலும் இவர் நடித்த 3, அப்பா திரைப்படம் தமிழில் பெரிய அளவில் புகழ் பெற்றது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார் கேப்ரில்லா சார்ல்டன்.


இதனைத் தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கலக்கி வந்தார். மேலும் இவருக்கு படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்த வேளையில் ஏமாற்றம் தான் இவருக்கு மிஞ்சியது .ஆனால் சின்னத்திரையில் நடிப்பதற்காக வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.


மேலும்ஜ இவர் ஈரமான ரோஜாவே பார்ட் 2 சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பத் தலைவிகளின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.


அதுமட்டுமல்லாமல் பெரிய திரை நட்சத்திரங்கள் போலவே சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார் கேப்ரில்லா.


இந்நிலையில் இவர் தனது நாய்க்குட்டியுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார்.அப் புகைப்படம் கடும் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement