தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் பிரியங்கா மோகன், சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் தனது கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இவரது அழகான மற்றும் ஸ்டைலிஷ் லுக், எளிமையான ஸ்மைல் இவை அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரியங்கா மோகன் தனது புதிய புகைப்படங்களில், சிவப்பு நிற ஆடை அணிந்து, பொம்மையை கையில் வைத்துக் கொண்டு ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார். வெளியாகிய புகைப்படங்களில், அவரது ஸ்டைல் மற்றும் ஸ்மைல் தனித்துவமான அழகை வெளிப்படுத்தியுள்ளது.

பல ரசிகர்கள் புகைப்படங்களை பகிர்ந்து, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டுது என்று கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர். வைரலான போட்டோஸ் இதோ.!
Listen News!