• Sep 14 2024

"தமிழர் கொடி பறக்குது மக்கள் ஆசை நிஜமாகுது"!!! அனல் பறக்கும் "தமிழக வெற்றி கழகம் கொடி பாடல்"...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதற்கு தலைமை தாங்கி வருகின்றார். இந்நிலையில் இன்று கட்ச்சின் கோடி ஏற்றிவைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தினால் கட்ச்சிக்கு கொடி பாடல் ஒன்றும் வெளியாகியுள்ளது.  


கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக 69 வது படத்தில் நடித்து முடித்த பிறகு முழுமையாகவே சினிமா துறையில் இருந்து விலகி அரசியலில் பயணிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களிலேயே விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். அதன் தொடர்ச்சியாக கட்சி செயல்பாடுகளை தீவிரமாக்கி வருகின்றார் விஜய்.


அந்த வகையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்யவுள்ளார். மேலும் கொடியுடன் சேர்த்து தமது கட்சி பாடலையும் வெளியிட உள்ளதாக அறிக்கையில் தெரிவித்திருந்தனர். "நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும் தமிழ்நாடு இனி சிறக்கும்' எனக் கூறி அறிக்கையை வெளியிட்டிருந்தார்.


அதன் படி தற்போது கழுகு கொடி ஏறுது என்ற கட்ச்சியின் பாடல் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் இதனை ஷெயார் செய்ய படு பயங்கரமாக வைரலாகி வருகிறது. அனிமேஷன்களோடு கூடிய இந்த பாடலில் மக்களை காப்பதுபோல விஜய் என்றி கொடுத்து பாடல் முழுவதுமே செம வாய்ப்பாக இருக்கிறது. இதோ அந்த பாடல்... 


Advertisement

Advertisement