செம வைரலாகிய "லவ் டுடே" படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தற்போது பிஸியாக நடிப்பில் ஈடுபட்டு வருகிறார். எதிர்வரும் 21 ஆம் திகதி அவரது நடிப்பில் "Dragon" எனும் படம் வெளியிடப்படவுள்ளது.
இந்த நிலையில் "Dragon" படத்திற்கு சம்பந்தப்பட்ட முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. விமர்சனத்தில் படத்தின் கதையும், பிரதீப் ரங்கநாதனின் நடிப்பும் பாராட்டப்படுகின்றன. குறிப்பாக அவர் இயக்குநராக இருந்தாலும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதீப் ரங்கநாதன் ஒரு படத்தில் நடிப்பதற்கு 18 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "Dragon" படத்தையும் அதன் நடிகர் மற்றும் இயக்குநரையும் ரசிகர்கள் x தளத்தில் பாராட்டி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளனர்.
Listen News!