ஆடைகளை மிகவும் வித விதமாக அணிந்து கலக்கி வரும் உர்ஃபி அவர்கள் தற்போது தனது உடையினை ஹாலிவுட் VFXஐ மிஞ்சிய ஒரு வேற லெவல் CREATIVITY இணை பயன்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.தனது உடை யாரையும் வேற விதத்தில் நினைக்க வைக்க கூடாது எனும் நோக்கத்தில் இவ்வாறு விசித்திரமாக தனது உடைகளை design செய்து அணிந்து வருகின்றார்.
தற்போது தனது வெள்ளை நிற ஆடையில் எதோ சுற்றுவது போன்று வடிவமைத்து உடுத்தி தனது ரசிகர்களை ஈர்த்துள்ளார். ஆடையை தைத்து வெளியில் அணிந்து வருவது மீன் போன்று ஆடை அணிவது என பல விதங்களில் வந்திறங்கும் இவர் தற்போது இவ்வாறு வந்தமை அனைவராலும் பாரட்டப்பட்டு வருகின்றது.
இவருக்கும் கலவனான விமர்சனங்கள் மற்றும் கமெண்டுகள் வந்தாலும் தனது ஸ்டைலினை ஒரு போதும் மாற்றாமல் ரசிகர்களை entertainment செய்து வருகின்றார்.குறித்த ஆடையுடனான வீடியோ இதோ..
Listen News!