விஜய் தொலைக்காட்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய நாள் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அது குறித்து பார்ப்போம்.
பிக் பாஸ் சீசன் 8ல் இந்த வாரம் டிக்கெட்டு பின்னாலி ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இரண்டாம் நாள் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. போட்டியாளர்களின் புகைப்படங்கள் வரிசையாக இருக்க அதை எடுத்து வந்த முதலில் மணி அடித்து அந்த புகைப்படத்தினை நெருப்பில் எரிக்க வேண்டும் எரிக்கவேண்டும்.
இந்த டாஸ்க்கில் முதலில் முத்து புகைப்படத்தினை எடுத்து மணியை அடிக்கிறார். அது அருணின் புகைப்படம் "நான் கப் ஜெயிக்க அருண் வெளிய போகவேண்டும்" என்று முத்து அந்த புகைப்படத்தினை எரிகிறார். அருணின் புகைப்படம் எரிக்கப்பட்டதால் அருண் கேமில் இருந்து வெளியேறுகிறார். போட்டியின் போது ராயனுக்கு காலில் அடிபட்டுவிடுகிறது. அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.
Listen News!