"தங்கலான்' படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் சியான் விக்ரம் இயக்குநர் ரஞ்சித்தை நான் பார்க்கும் போது அவர் இந்த கதை சொல்லிவிட்டு முடி மட்டும் கொஞ்சம் எடுக்கணும் என்று சொன்னாரு. பாதி தலைவருக்கும் கொஞ்சம் மொட்டை அடிக்கணும்னு சொன்னாரு, நான் யோசிச்சேன் அப்புறம் அவரு சொன்னாரு முக்கியமா இருக்குற ஹீரோஸ் யாருமே பண்ணமாட்டாங்க அதன் உங்ககிட்ட கேக்குறேன் நீங்க என்ன நினைக்கிறிங்கனு கேட்டாரு எனக்கு அப்டியே தூங்கி வாரி போட்டுருச்சி.
ஒரு பக்கம் பயமும் வேற இது சரிவருமா ஏன்னா நாங்க எங்களை வெளிய வேற மாதிரி ப்ரோஜெட் பண்ணுறன் சரியாவந்துருமானு, இன்னோரு பக்கம் இதுமட்டும் சரியா பண்ணிட்டா வேறமாதிரி இருக்கும். இப்ப கூட சொல்லுறேன் ரஞ்சித் வந்து ஆதாமா நடிக்க சொன்னா கூட நடிச்சிருவேன். அங்க அந்தமாதிரி ஒரு பீலிங் இருந்துச்சி இப்ப நிறைய டிரஸ் போட்டமாதிரி இருக்கு எனக்கு மட்டும்ல எங்க டீமுக்கே அப்டித்தான் இருக்கும்.
நான் சரினு சொல்லிட்டேன் அப்புறம் ரஞ்சித்கு டவுட் சேர் கோமனொன்னா ரொம்ப சின்னதா இருக்கும் சார் அதான் போடணும், 1ஸ்ட டே கொஞ்சம் கூச்சமா இருந்துச்சி அப்புறம் அந்த கதாபாத்திரத்துக்குள்ள போனபிறகு எல்லாத்துக்குமே சரியாகிட்டு இந்த மாதிரி சவாலான ஒரு வேஷம் கொடுத்ததுக்கு முதல்ல நன்றி ரஞ்சித்.
இன்னோனு சொல்லணும் ஒரே நேரத்துல மஹான், கோப்ரா, பொன்னின் செல்வன் பண்ணுனே எல்லாமே அதே கெட்டப் அதே முடி, பொடி யாரென எனக்கு என்ன சவாலா இருந்துச்சுன்னா ஒவ்வொரு படத்துலயும் வேற வேற கதாபாத்திரம் அத உங்களுக்கு புடிச்சமாதிரி இயக்குனருக்கு புடிச்சமாதிரி சரியாய் கொடுக்குறது பெரிய விஷியமா இருந்துச்சி. அதுல கோப்ரா சரியா ஓடல அது கவலையா இருந்துச்சி அங்க விட்டத இங்க தங்களான்ல சரிபண்ணி இருக்கேன் சந்தோசமா இருக்கு என்று கூறியுள்ளார்.
Listen News!