• May 05 2026

சிவப்பு சேலையில் கியூட்டா போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்.. லீக்கான வீடியோ.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்ற நடிகை கீர்த்தி பாண்டியன் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளார். அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


நடிப்பில் தீவிர ஆர்வம் கொண்ட கீர்த்தி பாண்டியன், தனது கலைப்பயணத்தை மேடை நாடகங்கள் மூலம் தொடங்கினார். அதன் பின்னர், 2019ஆம் ஆண்டு வெளியான "தும்பா" திரைப்படத்தின் மூலம் அவர் திரைத்துறையில் அறிமுகமானார்.

அந்த படத்தில் கீர்த்தியின் நடிப்பு கவனம் பெற்றதைத் தொடர்ந்து,  வெப்தொடரிலும் நடித்து தனது திறமையை நிரூபித்தார்.

அத்துடன், 2023ஆம் ஆண்டு நடிகர் அசோக் செல்வன் உடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது. இருவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், கீர்த்தி பாண்டியனின் சமீபத்திய போட்டோஷூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ரெட் கலர் சேலை அணிந்து மிகவும் ஸ்டைலாகவும் அழகாகவும் தோன்றியுள்ளார். 


Advertisement

Advertisement