• May 05 2026

கில்லி படத்தை விசில் அடித்து கொண்டாடிய நடிகர்! இனி தல பான்ஸ் இவர் படத்த பார்ப்பார்களா?

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் தற்போது ரீரிலீஸ் கலாச்சாரம் ட்ரெண்டாகி வருவதை தொடர்ந்தே தளபதி விஜயின் பிளாக் பஸ்டர் திரைப்படமான கில்லி ரிலீசாகி உள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வரும் இதே நேரத்தில் பிரதீப் ரங்கநாதனும் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்துள்ளார்.


சோட் பிலிம்கள் செய்வதில் ஆரம்பித்து ஜெயம்ரவியின் கோமாளி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகியவர் பிரதீப் ரங்கநாதன் ஆவார். தொடர்ந்து இவரே நடித்து இவரே இயக்கிய லவ் டுடே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது.


இந்த நிலையிலேயே சமீபத்தில் ரிலீஸ் ஆகியுள்ள கில்லி திரைப்படத்தை நேரில் சென்று பார்த்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். மற்றும் ஆரவாரமாக விசில் அடித்து கொண்டாடி அதனை வீடியோவாகவும்  வெளியிட்டுள்ளார். இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடினாலும் அஜித் ரசிகர்கள் பிரதீப் அணில் கூட்டம் என அவர் x தலத்தில் பதிவிட்ட விடியோவுக்கு கமெண்ட் செய்து கொந்தளித்தும் வருகின்றனர்.


Advertisement

Advertisement