• May 03 2024

மாஸ்க்கோவில் ஒலிக்கும் விஜய் பாடல்! ஆங்கில சேனலுக்கு பேட்டி கொடுத்த வெங்கட் பிரபு! வீடியோ இதோ

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பில் பேசு பொருளாக இருக்கும் திரைப்படம் கோட்  ஆகும். இந்த திரைப்படத்தின் அப்டேட்டுக்காக இந்திய ரசிகர்களும் , மீடியாக்களும் காத்திருக்கும் இந்த நேரத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் பேட்டி வைரலாகி வருகின்றது. 


மாநாடு , மங்காத்தா போன்ற திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு விஜயின் கோட் படத்தையும் இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மாஸ்க்கோவில் நடைபெறுவதனால் இதனை ஆங்கில மீடியா ஒன்று வீடியோவாக எடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவையும் பேட்டி எடுத்துள்ளது.


மற்றும் விஜயை பற்றி பெருமையாயாக பேசி அவருடைய விசில் போடு பாடலையும் தனது சேனலில் சிறிது நேரம் போட்டுள்ளது. சூட்டிங் ஸ்போட்டுக்கு சென்று கோட் பட ஷூட்டிங் வீடியோ சிலவற்றையும் எடுத்துள்ளது. மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இந்திய சினிமா பற்றியும் குறித்த படம் பற்றியும் பேட்டி எடுத்துள்ளது.

அந்த வீடியோ இதோ 


Advertisement

Advertisement

Advertisement