• Jul 06 2024

தளபதி 69 உறுதி ! விஜயின் சம்பளத்துடன் வெளியாகிய ஷுட்டிங் டேட் !

Nithushan / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு அதிக அளவில் எதிர் பார்புகள் காணப்பட்டாலும் விஜய் படங்களுக்கென்றே ஒரு தனி எதிர் பார்ப்பு உள்ளது. அவ்வாறே சமீபத்தில் தயாராக உள்ள விஜயின் அடுத்த படம் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது.


தமிழ் சினிமாவின் முன்னணியாக இருக்கும் நடிகர் விஜய் ஆவார். தளபதி என அழைக்கப்படும் இவர் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதன்னுடன் இன்னுமொரு திரைப்படம் செய்துவிட்டு சினிமாவை விட்டு விளக்க போவதாக கூறியிருந்தார்.


விஜயினுடைய கடைசி திரைப்படம் என்பதால் அதிக எதிர் பார்ப்பு காணப்படுகின்றது இந்த நிலையிலேயே தளபதி 69 திரைப்படம் நிச்சயமாக வரும் எனவும் குறித்த படத்தின் ஷுட்டிங் வருகின்ற ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. இதில் விஜயின் சம்பளம் 275 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement