• Jan 19 2025

உலக அளவில் வெளியாகிறது சோனியா அகர்வாலின் '7/ஜி' !!

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் எவர் கிறீன் காதல் நாடகமான 7/ஜி ரெயின்போ காலனி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனங்களை வென்று தமிழ் திரையுலகில் தனக்கான ஓர் சிறந்த இடத்தை பிடித்தார் நடிகை சோனியா அகர்வால்.

7G - Official Trailer | Tamil Movie ...

இவர் தற்போது நட்டி நடிப்பில் வெளிவந்த 'வலை' படத்தின் தயாரிப்பாளரான ஹாரூன் ரஷீத் தயாரித்து இயக்கும் திகில் திரைப்படமான '7/ஜி' படத்தில் நடித்துள்ளார்.மேலும் இப் படத்தில் ஸ்ம்ருதி வெங்கட் உம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


அண்மையில் வெளியான '7/ஜி' படத்தின் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளதுடன் சோனியா அகர்வாலின் கம் பாக்கிற்கு சிறந்த படமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும்மில்லை.சோனியா அகர்வாலின்  '7/ஜி' படமானது நாளை மறுதினம் உலக அளவில் வெளியாவதாக உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement