• Jan 19 2025

நத்திங்க்கின் இந்திய துணை நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஷிட்டரான பிரபல நடிகை !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

லண்டனை தளமாகக் கொண்ட நத்திங் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை பிராண்டான CMF அதன் பிராண்ட் அம்பாஷிட்டராக இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் தனது கூட்டாண்மையை அறிவித்திருக்கிறது.

CMF Buds Pro 2: 50db Hybrid ANC, dual drivers confirmed

இந்த அறிவிப்பு CMF போன் 1 இன் வடிவமைப்பு வெளிப்பாட்டுடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. "சி.எம்.எஃப் குடும்பத்திற்கு ராஷ்மிகா மந்தனாவை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று நத்திங் இந்தியா தலைவர் விஷால் போலா கூறியுள்ளார்.மேலும் அவர் எங்கள் பிராண்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி, எங்கள் வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் எனவும் தெரிவித்திருந்தார்.

Rashmika Mandanna as its brand ambassador

இது பற்றி ரஷ்மிகா கூறுகையில், “சிஎம்எஃப் உடன் நத்திங் அவர்களின் பிராண்ட் அம்பாசிடராக இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இது புதுமை கலாச்சாரத்தை உண்மையாக பிரதிபலிக்கும் பிராண்டாகும்."என குறிப்பிடத்துடன் CMF ஃபோன் 1 இன் வடிவமைப்பையும் வெளியிட்டுள்ளார்.



Advertisement

Advertisement