• Apr 16 2026

நான்காவது முறையாக விஜயுடன் சேரும் நடிகை ! எந்த படத்தில் தெரியுமா ?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் , முன்னணி நடிகைகள் இருந்தாலும் ஒருசிலரின் ஜோடி மாத்திரமே பெரிய அளவில் ரசிக்கப்படுகின்றது. அவ்வாறு தளபதி விஜயுடன் நான்காவது முறையாக இணைகிறார் முன்னணி நடிகை சமந்தா 


சமந்தா ருத் பிரபு என்பவர் முன்னணி திரைப்பட நடிகை ஆவார் .இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2007இல் ரவி வர்மணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக தனது சினிமா பயணத்தை தொடங்கியிருந்தார். 


இந்த நிலையிலேயே கத்தி, தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து, எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் 4வது முறையாக சமந்தா ஜோடியாக நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement