• Jun 27 2024

இதென்னடா வம்பா போச்சு..! மனோஜுக்கு முத்து சொன்ன ஹார்ட் டச்சிங் டயலாக்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து பிரபலமானவர்கள் தான் வெற்றி வசந்த் மற்றும் ஸ்ரீதேவ். இவர்கள் இந்த சீரியலில் முத்து மற்றும் மனோஜ் கேரக்டரில் நடித்து வருகின்றார்கள்.

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் புது முகமாக காணப்பட்ட போதிலும் அதி விரைவாகவே மக்களுடன் ஐக்கியமாகி விட்டார்கள்.


தமிழ்நாட்டு டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல்களுக்குள் சிறகடிக்க ஆசை சீரியல் தான் முன்னிலையில் காணப்படுகின்றது. 

இந்த நிலையில், தற்போது சிறடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் முத்து, மனோஜ் இணைந்து ரீல்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார்கள். இது தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement