• Jan 18 2025

தல -தளபதி ரசிகர்களை குழப்பிவிட்ட சினேகா!ஆனந்தத்தில் தல ரசிகர்கள்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

90 களில் இளைஞர்கள் மனதைக்கொள்ளை அடித்த  நடிகை சினேகா அவர்கள் தற்போது வெளியாகிய கோட் திரைப்படத்தின் மூலம் ரீ என்றி குடுத்தார்.


இந்நிலையில் அஜித்,விஜய்,சூர்யா,விக்ரம் என முன்னணி பிரபல நடிகர்கள் பலருடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சினேகாவிடம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு அவர் சற்றும் தயங்காமல் தல அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.


மற்றும் என் அக்காவுக்கு விஜய் என்றால் உயிர் வீட்டில் தனது அறை முழுவதிலும் தளபதியின் புகைப்படங்களையே ஒட்டி வைத்திருப்பாள் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement