• Jan 18 2025

மோசமான கவர்ச்சி உடையில் தனது காதலனுடன் பொது நிகழ்ச்சிக்கு வந்த தமன்னா- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழில் கேடி என்னும் திரைப்படத்தின் மூலம் முதல்முதலில் அறிமுகமான தமன்னா, முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் நடித்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை சமீபத்தில் உறுதிப்படுத்திய தமன்னா, ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் வந்த காவலா பாடலில் நடனமாடி வைரலானார்.


அண்மையில் திறப்பு விழா ஒன்றிற்கு கவர்ச்சியாக சேலை அணிந்து வந்திருந்தார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானது.

இந்த நிலையில் பிரபல நிகழ்ச்சி ஒன்றிற்கு தனது காதலனுடன் வந்திருக்கின்றார்.இது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது. அத்தோடு கண்ணாடி உடையில் இப்படித் தான் வருவீங்களா என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement