• Oct 09 2024

குணசேகரனின் திட்டத்தை கண்டு பிடித்த ஜனனி- உண்மையை உடைத்த கரிகாலன்- Ethirneechal Special Promo

stella / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன் குணசேகரன் இந்த ராத்திரியிலையும் எல்லாப் பொம்பிளைகளும் சந்தோஷமாக இருக்கிறாளுகளே என்று சொல்ல,அதற்கு ஞானம் அவளுகள் சந்தோசமாக இல்லை. சந்தோசமாக இருக்கிற மாதிரி நடிக்கிறாங்க என்று சொல்கின்றார்.

இதைக் கேட்டு எல்லோரும் அப்பத்தாவுடன் நிற்க கரிகாலன் இவங்க எல்லாம் அந்த ஆட்டு பட்டிக்கு பாதுகாப்பு என்று சொல்ல குணசேகரன் ஏதோ ஒரு காப்பு டேய் கதிரு பூஜைக்கு ரெடி பண்ணு என்கின்றார்.

இதைக் கேட்ட ஜனனி பூஜை யாருக்கு என்று தெரியுது என்று சொல்ல, குணசேகரன் தெரியுது தானே காப்பாற்றப் போறீங்களா அது நடக்காது என்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement