கவின்கலை பல்கலை இரண்டாம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பி.சுசிலா அம்மா தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமதி பி.சுசிலா அம்மா அவர்கள் இந்தியாவின் பிரபல முன்னணி பாடகி. இவர் தமிழ் ,தெலுங்கு , கன்னடம் ,மலையாளம் போன்ற பல மொழிகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பல பாடல்களை பாடியுள்ளார். இவர் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல விருதுகளை பெற்றுள்ளார்.
இவருக்கு பத்மபூசணன் விருது வழங்கபட்டது. தேசிய அளவில் மிக சிறந்த பின்னனி பாடகி விருது 5 முறை வழங்கப்பட்டது. இந்நிலையில் இசைகளுக்காகவே இயங்கும் கவின்கலை பல்கலை கழகம் அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கபட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்ட பி.சுசிலா அம்மா வகைகள் விருதினை வாங்க செல்லும் போது தவறி விழபார்க்கிறார் அப்போது கவுரவ முதல்வர் அவரை பதறி போய் தாங்கி பிடிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!