• Oct 23 2025

சூர்யா,அமீர்கான் இல்ல இதுக்கெல்லாம் காரணம் அஜித் தான்! முருகதாஸின் அதிரடி கருத்து படுவைரல்

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் “கஜினி” படத்தின் மூலம் நடிகர் சூர்யா, இந்திய திரையுலகில் “Six Pack” கலாச்சாரத்தின் புதிய முகமாக உருவாகினார். ஆனால், இந்த கலாச்சாரத்திற்கு காரணம் நம்மில் பலருக்குத் தெரிந்தது போல சூர்யா அல்லது அமீர்கான் இல்ல, அதுக்கு எல்லாம் அஜித் குமார் தான் ஆரம்பம் என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஒரு அதிர்ச்சி தகவலை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.


ஏ.ஆர். முருகதாஸ், இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராகவும், ஹிட் மெஷினாகவும் இருப்பவர். அவரின் படங்களில் உள்ள கதைக்களங்கள், திரைக்கதை அமைப்பு, ஹீரோ characterization ஆகியவை எப்போதும் தரமானவை.

அவரின் வாழ்க்கையை மாற்றிய படம் “கஜினி”. இந்தப் படத்தின் 2நாள் காட்சிகளில் நாயகனாக அஜித் நடித்திருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விடயம். இதனைப் பற்றித்தான் முருகதாஸ் தனது பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார்.


அதன்போது, அஜித்திடம் கஜினி பட கதையை சொன்ன போதே இந்த படத்திற்காக six pack வைக்கிறேன்னு சொன்னாரு. அப்போலாம் six pack என்கின்ற concept கிடையாது. பின் நாட்களில் சூர்யா ,அமீர்கானிடம் six pack வைக்கச் சொன்னதும் அஜித் சாரால் தான். அதுக்குப் பிறகு தான் six Pack என்கிற கலாச்சாரமே உருவாகிடுச்சு." என்றார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். 

Advertisement

Advertisement