• Aug 03 2026

ஷூட்டிங் டென்ஷனை ஓரம் தள்ளிவிட்டு குழந்தைகளுடன் என்ஜோய் பண்ணும் சிநேகா

shali / 3 months ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவின் பிரபல நடிகையான சிநேகா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.

தனது குடும்ப வாழ்க்கையை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வரும் அவர், இந்த முறை தனது குழந்தைகளுடன் நீச்சல் தொட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் தருணங்களை பகிர்ந்துள்ளார்.


இந்த புகைப்படங்களில் சிநேகா மிகவும் சந்தோஷமாக தனது குழந்தைகளுடன் நேரத்தை கழிப்பது தெளிவாக தெரிகிறது. வேலை பிஸியிலிருந்து ஓய்வு எடுத்து, குடும்பத்துடன் செலவிடும் நேரத்தின் முக்கியத்துவத்தை அவர் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார். 

சிநேகாவின் இந்த பதிவுக்கு பலரும் லைக்குகள் மற்றும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement