• Mar 15 2026

சின்னத்திரை அழகி ஜனனி அசோக்குமாரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் படுவைரல்.!

shali / 1 day ago

Advertisement

Listen News!

சின்னத்திரை உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் ஜனனி அசோக்குமார். பல்வேறு தமிழ் சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். அவரது இயல்பான நடிப்பு மற்றும் அழகிய தோற்றம் என்பன காரணமாக அவர் இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராகவும் ஜனனி அசோக் குமார் அறியப்படுகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். 


இதனால் அவரது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஜனனி அசோக் குமார் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன. அந்த புகைப்படங்களில் அவர் சாறியில் மிகவும் அழகாக போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகளவான லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன. 

Advertisement

Advertisement