• Jul 17 2025

படுகியூட்டாக இருக்கும் சிவாங்கியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

பின்னணி பாடகி நடிகை என பன்முகத் திறமையுடன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி வைத்துள்ளார் சிவாங்கி. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமான இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் அன்பையும் கவனத்தையும் பெற்றார்.


பின்னர் டான் திரைப்படத்தில் நடித்து தனது நடிப்பு பயணத்தையும் தொடங்கியுள்ளார். தற்போது படு கியூட் லுக்கில் இருக்கும் சிவாங்கியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.


பார்வையாளர்களை மயக்கும் இவரது இயல்பான அழகும், ஸ்டைலிஷ் போஸ்களும் ரசிகர்களிடம் ஹிட் ஆன நிலையில் புகைப்படங்களுக்கு லைக், கமெண்ட் குவிந்து வருகிறது. ரசிகர்களிடையே தொடர்ந்து சென்சேஷனலாக இருக்கும் சிவாங்கி புதிய படங்களில் நடித்தும் பிஸியாக இருக்கிறார்.மேலும் ஹீரோயினாவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது. அழகிய புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement