• Apr 14 2026

பின்னழகை காட்டி செம செக்ஸியாக போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே.! வைரலான கிளிக்ஸ்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ (2017) படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை ஷாலினி பாண்டே, தனது இயல்பான நடிப்பாலும் அழகாலும் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த அந்த படம், ஷாலினி பாண்டேவின் சினிமா வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.


அதனைத் தொடர்ந்து, தெலுங்கு மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவிலும் அவர் ஒரு படத்தில் நடித்திருந்தார். எனினும், தொடர் பட வாய்ப்புகள் கிடைக்காததால், சில காலமாக அவர் பெரிய அளவில் படங்களில் காணப்படவில்லை. இருப்பினும், சமூக வலைத்தளங்களில் அவர் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சமீப காலமாக நடிகை ஷாலினி பாண்டே தனது உடல் எடையை குறைத்து, முழுமையாக ஃபிட்டாக காணப்படுகின்றார். 

இந்நிலையில், தற்போது நடிகை ஷாலினி பாண்டே வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில், அவர் வேற லெவல் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். மாடர்ன் உடைகள், ஸ்டைலிஷ் மேக்கப் என அனைத்திலும் ஷாலினி பாண்டே ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement