• Apr 15 2026

சில முகங்களைப் பார்த்தாலே கடுப்பாகுது, விசித்ராவை வேணும் என்றே கடுப்பேத்தும் ரவீனா- Bigg Boss Promo 3

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ரவீனா, பாத்திரம் எல்லாம் இப்ப கழுவனுமே, இப்ப கூப்பிட்டால் என்ன செய்வாங்க என்று தெரியலையே என்று விசித்ராவைக் கூப்பிடுகின்றார்.


அப்போது விசித்ரா வந்து இதை பண்ணிட்டு நீ பண்ணிட வேண்டியது தானே என்று கேட்கின்றார் தொடர்ந்து ரவீனா ஒரு கரண்டி வோஷ் பண்ணித் தாங்க என்று கேட்கின்றார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விசித்ரா சில முகங்களைப் பார்த்தாலே கடுப்பாகுது என்று திட்டுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement