தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தனது நடிப்பால் மட்டுமன்றி அழகான தோற்றம் மற்றும் சமூக வலைத்தளப் பதிவுகள் மூலமாகவும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார்.
திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அந்த வகையில், தற்போது ராஷ்மிகா மந்தனா சேலையில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. அழகான சேலையில் நேர்த்தியாகத் தோன்றும் அவரது புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
பாரம்பரிய உடையில் ராஷ்மிகா வெளிப்படுத்தியுள்ள அழகும், அவரது ஸ்டைலான தோற்றமும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
Listen News!