• Sep 19 2024

சிபி சத்யராஜ் நடித்திருக்கும் “ரங்கா” பட ட்ரெய்லர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரையில் வாரிசு நடிகர்கள் சுலபமாக பல திரைப்படவாய்ப்புக்கனைப் பெற்று வருவது தெரிந்ததே. அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் சரி ஏகப்பட்ட நட்சத்திரங்கள் காணப்படுகின்றார்கள் என்பது உண்மையே.

மேலும் அப்படி நடிகர் சத்யராஜின் மகன் தான் சிபிராஜ். இவர் நாயகனாக அறிமுகமாகி பல படங்கள் நடித்து வந்தாலும் சரியான ஹிட் படம் அவருக்கு இன்னும் அமையவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இவ்வாறுஇருக்கையில் சிபிராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ரங்கா’. இந்த படத்தில் சிபிராஜ் ஜோடியாக நிகிலா விமல் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீசுக்கு தயாராகி விட்டது.ஆனாலும் சில காரணங்களால் ரிலீசாகவில்லை. ஆனாலும் இந்த படம் மே 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது .

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.இதோ அந்த ட்ரெய்லர்….

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement