• Sep 29 2026

வேட்டையன் படத்தில் ராணா டகுபதியின் ரோல் என்ன தெரியுமா? இதோ வேட்டையன் மாஸ் அப்டேட்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


அத்துடன்  அமிர்தாபட்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில், துஷாரா போன்ற பல நடிகர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கின்றது.  இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.


இந்த திரைப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்களுடன் நடிகர்களின் புகைப்படங்கள் வெளியாகிறது அந்த வகையில் தற்போது வேட்டையன் படத்தில் வரும் நட்ராஜ் கதாபாத்திரத்திற்கு நடிகர் ராணாடகுபதி நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக லைக்கா ப்ரொடெக்டின் வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளது.   


Advertisement

Advertisement