• Oct 13 2024

இட்லி கடை வைக்கும் நடிகர் தனுஷ்... வைரலாகும் தனுஷ் புது திரைப்படத்தின் அப்டேட்...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தற்போது ராயன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்கி நடித்து வருகின்றார் இதன் படப்பிடிப்பு கடந்த வாரத்தில் தேனியில் சத்தமின்றி துவங்கி நடந்து வருகிறது.


இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் எனும் தயாரிப்பாளர் தனது 'டாவுன் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் முதல் படமாக தயாரிக்கின்றார்.  இப்படத்தை தனுஷின் வுன்டர்பார் நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


இந்த நிலையில் இந்த படத்திற்கு 'இட்லி கடை' என தலைப்பு வைத்துள்ளதாக டைட்டில் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார். இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், அருண் விஜய், ராஜ் கிரண், நித்தியா மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 


Advertisement