• Oct 08 2024

யாரு பார்த்த வேலைடா இது! திணறும் கூலி படக்குழுவினர்! லீக்கானது தலைவர் ஷூட்டிங் வீடியோ...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வீடியோ ஒன்றை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் நடிகர் ரஜனிகாந்த் ஒருவரை அடிப்பது போன்ற வீடியோவில் அவர் மசான டயலொக் சொல்கிறார்.


அந்த ஷூட்டிங் ஸ்பாட் விடியோவை ஒருவரி எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சிக்குளாகி உள்ளனர். 


Advertisement