• Oct 08 2024

தல ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்த வெங்கட்! தளபதியை கொண்டாடிதீர்க்கும் தல ரசிகர்கள்! "GOAT MOVIE"

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

வெங்கட் இயக்கத்தில் நடிகர் விஜயின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் திரைப்படம் நேற்று ரிலீசாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பல்வேறு முக்கிய நச்சத்திரங்கள் நடித்துள்ள கோட் திரைப்படம் நல்ல விமர்சங்களையும் பெற்று வருகிறது. 


இந்த நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கோட் திரைப்படத்தில் சிறப்பு காட்ச்சிக்கு கேப்டன் விஜயகாந்த, திரிஷா, சிவகார்த்திகேயன் போன்றோர் கண்டித்திருந்தனர். மேலும் கேப்டன் வரும் காட்ச்சிக்கு அரங்கமே அதிர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். 


கில்லி படத்தில் திரிஷா-விஜய் கோம்போவுக்கு வந்த ரசிகர்கள் இந்த படத்தில் இவர்களின் ஆட்டத்தை கண்டதும் குஷியாகி விட்டார்கள்.  அத்தோடு எனக்கு பிறகு நீங்கத்தான் என்று விஜய் சிவகார்த்திகேயனுடன் சொல்லி செல்வது மேலும் ஒரு எதிர்பார்ப்பினை கூட்டியுள்ளது. 


இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் அவர்கள் நல்ல நண்பர்கள் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த விடையம் தான். கோட் திரைப்படத்திலும் இறுதி கட்ட சீனில் உனக்கு பிடிச்சது யாரு என கேட்க தல என்று சொல்லவது தல ரசிகர்களையும் குஷி படுத்தியுள்ளது.  மொத்தத்தில் படம் ஹிட்டோ ஹிட்டு தான்.  இதோ அந்த வீடியோ.


Advertisement