• Feb 07 2025

இசை பணியில் தீவிரம் காட்டிவரும் ரகுமான்..! 'காதலிக்க நேரமில்லை' பொங்கலுக்கு வெளியாகுமா..?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி மற்றும் நித்தியாமேனன் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியாகவுள்ள "காதலிக்க நேரமில்லை " திரைப்படத்தினை இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார்.


விடாமுயற்சி பொங்கல் வெளியீடு தடைப்பட்டதும் 9 திரைப்படங்கள் பொங்கல் அன்று வெளியாக உள்ளது அதில் இந்த படமும் ஒன்று இந்நிலையில் தற்போது ரெட்ஜெயின்ட் நிறுவனம் ஏ.ஆர் ரகுமானை இரண்டு நாட்களுக்குள் பின்னனி இசை குறித்த வேலைகள் அனைத்தையும் முடித்து தருமாறு நெருக்கடி கொடுத்து வந்துள்ளமையினால் அவர் குறித்த வேலைகளை மிகவும் வேகமாக முடிப்பதற்கு தீர்மானித்து தீவிர கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இப் படத்திற்கான இசையமைப்பு தொடர்பான வேலைகளில் அவர் தொடர்ந்து செய்து வந்திருப்பினும் இன்னும் முடியவில்லை அவர் ஒவ்வொரு விடயத்தினையும் பார்த்து பார்த்து அழகாக செய்து வருவதால் தாமதமாகியுள்ளதாக அவர் தரப்பு வட்டாரங்களில் இருந்து ஒரு செய்தி கசிந்துள்ளது.

Advertisement

Advertisement