• Jan 22 2026

சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த ரச்சிதா.. இளசுகளை கிறங்கடிக்க வைத்த போட்டோஸ்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சமீபகாலமாக தனது சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.


ரச்சிதா மகாலட்சுமி, சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் அறிமுகமானார். பின், அவரது நடிப்பு திறமை மற்றும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் விதம், அவரை திரைப்படங்களில் கதாநாயகியாக களமிறங்க வைத்தது. 


 சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, சமீபத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புதிய க்யூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

Advertisement

Advertisement