• Oct 31 2024

மாகாபா ஆனந்திற்கும் யூடிபர் இர்பானுக்கும் இடையில் வெடித்த மோதல் குழப்பத்தில் ப்ரியங்கா- Oo Solriya Oo Oohm Solriya Promo 1

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் ஊ சொல்லுறியா, ஊ ஊ சொல்லுறியா. இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த், மற்றும் ப்ரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வருகின்ற எப்பிஷோட்டிற்கு மைனா தீபா அக்கா ஆகியோர் கலந்த கொண்டுள்ளனர்.


அவர்களுடன் யூடியூப் பிரபலமான இர்பான் கலந்து கொண்டுள்ளார். அவரிடம் இந்தியன் உணவு வேணுமா, அரேபியன் உணவு வேணுமா என்று கேட்கின்றார். அதற்கு அரேபியன் உணவு வேணும் என்று மாகாபா ஆனந்த் வைத்திருக்கும் மீனை எடுத்து சாப்பிடுகின்றார்.

சாப்பிட்டு விட்டு இந்த கொடுவா மீன் உனக்கு அரேபியன் மீனா இது, மாகாபா ஆனந்த் என்னை ஏமாற்றி விட்டார் எனச் சொல்கின்றார்.இந்தப் ப்ரோமோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement